6:22 AM 4/9/2026
13th April 2026, Monday, this is the day prior to the Sinhala and Tamil New Year Day in Sri Lanka.
14th April 2026, Tuesday is going to be celebrated as Sinhala and Tamil New Year Day in Sri Lanka in the coming year 2026.
14-04-2026 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி 40 நிமிடத்தில் பராபவ வருடம் பிறக்கின்றது.
மருத்துநீர் வைக்கும் நேரம்: 14-04-2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியிலிருந்து 12:40 மணிவரை.
அணியும் ஆடை நிறம்: சிகப்பு வெண்மை ஆடை
சங்கிரமதோச நட்சத்திரங்கள்: திருவாதிரை புனர்பூசம் 4ம் பாதம் பூசம் ஆயிலியம்
சுவாதி அவிட்டம் 3ம் 4ம் பாதம் சதயம் பூரட்டாதி 1ம் 2ம் 3ம் பாதங்கள்.
தோஷநிவர்த்தி: இந்த நட்சத்திரகாரர் கட்டாயமாக மருத்துநீர் வைத்து ஸ்நானம் செய்து இறைவழிபாடு செய்தும்; தானதர்மம் செய்தல் வேண்டும்.
கைவிசேடம் வழங்கும் நேரம்.
15-04-2026 புதன்கிழமை காலை 9:04 – 9:51
புதன்கிழமை காலை 9:55 – 12:02
புதன்கிழமை மாலை 6:12 முதல் – இரவு 08:09 வரை
2026 தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரம் (வாக்கிய பஞ்சாங்கப்படி): காலை 08:40 am(இலங்கை நேரப்படி)
2026 தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரம் (திருக்கணித பஞ்சாங்கப்படி): 09:30 am ( இலங்கை நேரப்படி)
புதிய தமிழ் வருடத்தின் பெயர் - "பராபவ Paraabava"
வாக்கிய பஞ்சாங்கப்படி விஷு புண்ணிய காலம் (மருத்துநீர் வைக்கும் நேரம்): 14/04/2026 நேரம் காலை 04:40 am - 12:40 noon
திருக்கணித பஞ்சாங்கப்படி விஷு புண்ணிய காலம் (மருத்துநீர் வைக்கும் நேரம்): வரை.
கைவிசேட நேரம்: திங்கள் 14/04/2025
காலை 09:09 முதல் காலை 09:56 வரை
காலை 09:59 முதல் பகல் 10:31 வரை
மாலை 04:06 முதல் மாலை 05:00 வரை
புதன் 15/04/2026
காலை 09:04 முதல் காலை 09:48 வரை
காலை 09:52 முதல் காலை 11:46 வரை
மங்களகரமான பராபவ வருஷத்திய (2026-2027) தமிழ்ப் புத்தாண்டு வருட பிறப்பு 14-04-2026 சித்திரை திங்கள் 01 செவ்வாய்க்கிழமை,இந்த ஶ்ரீ பராபவ புத்தாண்டு மாக பிறப்பு காலை 08, 55 ஜெகத் உலக ஜாதக் பிறப்பு நக்ஷத்திரம் சதயம் 4-ம் பாதம் கும்பம் ராசி ஆகும்.ரிஷபம் லக்கினம் ஆகும். அம்சையில் மேஷம் லக்கினம் கும்பம் ராசி ஆகும்.புத்தாண்டு பிறக்கிறது
What is the Name of the New Year in 2026?
It
is called as Paraabava (பராபவ)
(
This is the 40th year in the 60 year cycle.)
Vishu Punniya Kalam ("Maruththu Neer Bathing Time)
New Cloth Color:
Kai vishesham (கைவிஷேசம்)
Coming Soon
Stars with "Thosam": Coming soon.
Sri Lanka 2026 Sinhala New Year Details. (Copy paste this LINK in a new Browser - https://thesrilanka.lk/sinhala-tamil-new-year-2026/)
On the New Year day take "Maruththu Neer" shower and wear New clothes and visit your temple for worshiping at the time of the year birth.. If you have close relatives it is your duty to present them with new clothes for them. Also in the evening you can distributes Sweets to your close relatives, nearby living people and to your friends. This is the best way to celebrate the festival day. Lot of people goes to Cinema Halls with their families or with friends to celebrate the event.
Thousands of shops are providing heavily discounted clothes for sale during this Tamil New Year Period. Most of them had opened special stalls in front of theier Store Fronts to attract customers. In these stall most of the clothes are price marked and on display in boxes for the customers to view them without going inside of the store.
Tamil New Year Names in the coming years.
2024 - Sunday, 14th of April குரோதி Kurothi
2025 - Monday, 14th of April விசுவாவசு Visuvavasu
2026 - Tuesday, 14th of April பராபவ Paraabava
